Loading...
 
Latest News
11/09/2026
வணக்கம் எம இனிய உறவுகளே! 2026/9/11 இன்று அன்புநெறி கனடா அமைப்பின் தலைவர் Mr.குலம், Mr. மயூரன் இரு அன்பாளர்கள் கிழக்குமாகண இணையும் கரங்கள் இணைப்பாளர் Mr. ராகவன் உட்பட்ட எமது Wecan maantha அமைப்புக்கு விஜயம் செய்தனர். இவ் சந்திப்பில் WeCan நிர்வாகம் கலந்து கொண்டார்கள். செயல்பாடுகள் தொடர்பாக எமது பொருளாளர் Mr. சுதன் விரிவாக கூறினார்.ஏனைய உறுப்பினர்களும் கருத்துக்களை தெரிவித்தார்கள். WeCan தொழிற்கூட பொறுப்பாளார் Mr.அறிவு தொழிற்கூட உற்பத்திகள் தொடர்பான செயல்பாடுகளை கருத்துக்களை தெரிவித்தார். விசேடமாக அன்புநெறி கனடா. நிதி ஆதரவுடன் மாற்றுத்திறனாளிகள் வெளிச்சம், மற்றும் தேனீ ஒன்றிய இரு அமைப்புகளுக்குமான கட்டடத்துக்கான காணியை அன்புநெறி தலைவர் மற்றும் Mr. மயூரன் எமது குழுவினர் பார்வையிட்டு உறுபடுத்தி கொண்டோம். விரைவாக கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட உள்ளது. தொடரும் எமது மனிதநேய புனிதப்பணி ஏனைய மாவட்டங்களுக்கும்.நன்றி.வாழ்க வளர்க வளமுடன்.

08/09/2026
வணக்கம் எம் இனிய உறவுகளே! 2026/9/8 கனடா அன்புநெறி அன்பாளார் Mr. மயூரன் அவர்களின் தலைமையில் திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் அவர்களை நாம் சந்தித்தோம். இவ் சந்திப்பூடாக குச்சவெளி மாற்றுத்திறனாளிகளுடைய நிர்வாக செயல்பாடுகள் WeCan maanthai அமைப்பூடாக முன்னெடுக்கப்படுகின்றன செயல்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடியிருந்தோம். இவ் சந்திப்பில் திருமலை Mr. கிருஷ்ணா, Mr.ராகவன், மற்றும் குச்சவெளி சமூக சேவை உத்தியோகத்தர்Mr. குகன கலந்துகொண்டியிருந்தனர். இவ் சந்திப்பு முடிந்த பின்னர் சமூக சேவை காரியலத்தில் குச்சவெளி Mr.குகன் தலைமையில் 2ம்கட்டமாக சந்திப்பு நடைபெற்றது. இதில் குச்சவெளி அமைப்பின் நிர்வாகம் கலந்து கொண்டார்கள் தற்போது WeCan maanthai ஊடாக மேற்கொண்டு வரும் குச்சவெளி மாற்றுத்திறனாளிகளுடைய வாழ்வாதார உதவி திட்டங்கள் தொடர்பாக சமூக சேவை உத்தியோகத்தருக்கு விரிவாக நாம் தெரிவித்துள்ளோம். இவ் பணியை ஏனைய திருமலை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எமது மாற்றுத்திறனாளிகளுடைய அமைப்புகளுக்கும் செயல்படுத்தபட இருக்கின்றது.
No Organisation Month Year
Turnover Amount
1.  Special Needs Support organization (Wecan) August 2026 87,000.00
2.  Special Needs Support organization (Wecan) July 2026 3,886,960.00
3.  Special Needs Support organization (Velichcham) July 2026 201,940.00
4.  Special Needs Support organization (Velichcham) June 2026 196,430.00
5.  Special Needs Support organization (Wecan) June 2026 2,200,804.00
6.  Special Needs Support organization (Velichcham) May 2026 137,660.00
7.  Special Needs Support organization (Wecan) May 2026 13,500.00
8.  Special Needs Support organization (Velichcham) April 2026 90,010.00
9.  Special Needs Support Union (Vavuniya District) April 2026 50,000.00
10.  Special Needs Support organization (Wecan) April 2026 3,679,379.00
11.  Special Needs Support organization (Velichcham) March 2026 153,325.00
12.  Special Needs Support organization (Wecan) March 2026 3,641,140.00
13.  Special Needs Support organization (Velichcham) February 2026 153,460.00
14.  Special Needs Support organization (Wecan) February 2026 2,381,902.00
15.  Special Needs Support organization (Velichcham) January 2026 132,920.00
16.  Special Needs Support organization (Wecan) January 2026 2,662,320.00