Loading...
இணையும் கரங்கள்
Home
News
Latest News
Read More...
இன்று அன்புநெறி கனடா அமைப்பின் தலைவர் Mr.குலம், Mr. மயூரன் இரு அன்பாளர்கள் கிழக்குமாகண இணையும் கரங்கள் இணைப்பாளர் Mr. ராகவன் உட்பட்ட எமது Wecan maantha அமைப்புக்கு விஜயம் செய்தனர்.
11 September, 2026
Read More...
கனடா அன்புநெறி அன்பாளார் Mr. மயூரன் அவர்களின் தலைமையில் திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் அவர்களை நாம் சந்தித்தோம்.
08 September, 2026
Read More...
எமது Wecan maantha அமைப்பின் உறுப்பிளர் சத்தியசீலன் அருள்நேசன் அவர்கள் இறையடி சேர்ந்துள்ளார்.
02 September, 2026
Read More...
2026/8/24 இன்று மன்னார் றொட்றிக் கழக தலைவர் Mr Luxsan கழக உறுப்பினர் இருவர் WeCan maanthai அமைப்பின் அலுவலகம் வந்தனர்.
24 August, 2026
Read More...
இன்று 2026/8/18 கனடாவில் வசிக்கும் ஆரியன் முருகதாஷ் அவர்களுடைய நிதி அனுசரனையில் 16வது அகவை பிறந்த நாள்.
18 August, 2026
Read More...
இன்று திருகோணமலை 2மாற்றுதைதிறனாளிகளுக்கான மனிதநேய வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
06 August, 2026
Read More...
நேற்றும் இன்றும் இலங்கை பூராகவும் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுடைய உற்பத்தி பொருட்கள் கண்காட்சி.
03 August, 2026
Read More...
2026/07/31 கிழக்குமாகணம் திருகோணமலை,மட்டக்களப்பு மூன்று மாவட்டத்திலுள்ள முள்ளம் வடம் தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான சக்கர நாற்காலி வழங்கி வைத்தோம்.
31 July, 2026
Read More...
இன்று கிழக்குமாகணம் திருகோணமலை, மட்டக்களப்பு மூன்று மாவட்டத்திலுள்ள முள்ளம் வடம் தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான சக்கர நாற்காலி வழங்கி வைத்தோம்.
30 July, 2026
Read More...
இன்று கனடாவிலிருந்து வருகை தந்த அன்புநெறி அன்பாளர்கள் இருவர் Mr.Ramanan and Mr.vindhan WeCan Office காலையில் வருகை தந்தார்கள்.
28 July, 2026
Read More...
இன்று கனடா அன்புநெறி ஊடாக சீடர்ஸ் பவுண்டேஷன் கனடா ஒழங்கமைப்பின், Wecan அமுல்படுத்தலில் நிதி அன்பளிப்பு
17 July, 2026
Read More...
இன்று அமெரிக்கா வாஷிங்டன் மாநில இலங்கை தமிழ்ச் சங்கம் மேற்படி நிறுவன நிதி அன்பளிப்பு.
15 July, 2026
Read More...
இன்று திருகோணமலை மாவட்ட Three wheel துவிச்சக்கர வண்டி மாற்றுத்திறனாளிக்கு வழங்கிவைக்கப்பட்டது.
13 July, 2026
Read More...
இன்று மெத்தா நிறுவனத்தால் புதிய செயற்கை கால்கள் பொருத்தப்பட்டது.
11 July, 2026
Read More...
மாந்தை மேற்கு பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான ஒன்றுகூடல் கலந்துரையாடல் நடைபெற்றது
09 July, 2026
Read More...
மாந்தை மேற்கு பிரதேச செயலக இரு உத்தியோகத்தர்கள் WeCan Office வருகை தந்தார்கள்.
08 July, 2026
Read More...
அன்பு நெறி அமெரிக்கா அமைப்பின் நிதி ஆனுசரனையுடன் WeCan ஊடாக சத்துமா வழங்கல்
07 July, 2026
Read More...
இன்று மாந்தை மேற்கு பிரதேச இத்திக்கண்டல் கிராமத்தில்...
03 July, 2026
Read More...
மாந்தை மேற்கு பிரதேச செயலக சமூக சேவை காரியலமும், Wecan நிர்வாகம், மற்றும் எமது சிறு குழக்களின் உறுப்பினர்களும் இணைந்து இவ் பயணம் அமைந்தது.
01 July, 2026
Read More...
வடமாகாண IMHO பணிப்பாளர் துஷி வருகை தந்து தென்னங்காணியை பார்வையிட்டார்
22 June, 2026
Read More...
மாந்தை மேற்கு பிரதேசத்தில் அவயவங்களை இழந்தவர்களுக்கான செயற்கை புதிய கால்கள் வழங்கும் செயற்பாடுகள்
21 June, 2026
Read More...
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரவிகரன் (Mp) அவர்கள் இன்றைய தினம் எமது Wecan manthai காரியலயத்திற்கு வருகை தந்தார்.
19 June, 2026