2nd September, 2026
வணக்கம் எம் இனிய உறவுகளே
எமது Wecan maantha அமைப்பின் உறுப்பிளர் சத்தியசீலன் அருள்நேசன் அவர்கள் இறையடி சேர்ந்துள்ளார். இவருடைய சமூக சேவை பணி மாந்தை மேற்கு பிரதேச மாற்றுத்திறனாளிகளுடைய அனைத்து விடயங்களிலும் ஒரு ஊண்று கோலாக இருந்தது. எனவே இவருடைய மகத்தான சேவையை நாம் அனைவரும் நினைவில் கொண்டு இவர் விட்டு சென்ற பணியை சிறப்பாக செயல்படுத்துவோம்
விசேட குறிப்பு, அருள்நேசன் முன்னால் போராளி ஒரு காலை இழந்தவர்.