Loading...
 
வடமாகாண IMHO பணிப்பாளர் துஷி வருகை தந்து தென்னங்காணியை பார்வையிட்டார்

22nd June, 2026

வணக்கம் எம் இனிய தமிழ்  உறவுகள்,

22-06-2026 அன்று IMHO தலைவர் Dr.ராஜன் மேடத்திடம் எமது Wecan 5 ஏக்கர் தென்னம் பயிர்செய்கை பராமரிப்பதற்கு பணிப்பாளருக்கான சம்பளம் தொடர்பாக எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இன்று பார்வையிடுவதற்காக வடமாகாண IMHO பணிப்பாளர் துஷி வருகை தந்து தென்னங்காணியை பார்வையிட்டு முழமையான விரிவாக எம்மிடம் கேட்டறிந்து கொண்டார்.
 
ஒருங்கிணைப்பு செய்த Dr. ராஜம் மேடத்திற்கு WeCan Manthai சார்பான மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி.
 
வாழ்க வளர்க வளமுடன்.