மாந்தை மேற்கு பிரதேசத்தில் அவயவங்களை இழந்தவர்களுக்கான செயற்கை புதிய கால்கள் வழங்கும் செயற்பாடுகள்
21st June, 2026
வணக்கம் எம் இனிய தமிழ் உறவுகளே
2026/06/20, 2026/06/21 ஆகிய இரு தினங்களும் மாந்தை மேற்கு பிரதேசத்திலுள்ள தங்களுடைய அவயபங்களை இழந்தவர்களுக்கான செயற்கை புதிய கால்கள் பொருத்துவதற்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. 25 மேற்பட்டவர்கள் பயனடைந்தார்கள்.
இவ் செயல்பாட்டுக்கு ஆதரவு வழங்கிய பிரதேச செயலாளர், DS, SO, SSO, மற்றும் கிராம. சேவர்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியாக நன்றிகள். இதன் 2ம் கட்டமாக மன்னார் நகர், நானாட்டான், முசலீ மற்றும் மடு பிரதேச பயனாளிகளுக்கும் இவ் செயல்பாடு முன்னெடுக்கப்பட உள்ளது.