Loading...
 
2026/8/24 இன்று மன்னார் றொட்றிக் கழக தலைவர் Mr Luxsan கழக உறுப்பினர் இருவர் WeCan maanthai அமைப்பின் அலுவலகம் வந்தனர்.

24th August, 2026

வணக்கம் எம் இனிய உறவுகளே! 

           2026/8/24 இன்று மன்னார் றொட்றிக் கழக தலைவர் Mr

 Luxsan கழக உறுப்பினர் இருவர் WeCan maanthai அமைப்பின் அலுவலகம் வந்தனர்.

 

ஆவுஸ்ரேலியாவை தலைமையாக கொண்டு இயங்கும் றொட்றிக்கழக தலைவர் Mr.Karan அவர்களின் ஒருங்கிணைப்பில் Luxsan வருகை தந்து எமது அமைப்பால் செயல்படுத்தப்படுகின்றன வேலைகளை பார்யிட்டு எம்மோடு விரிவாக கலந்துரையாடினார். எமது அமைப்புக்கு தேவையான உதவிகளை முடிந்த வரை செய்து தருவதாக கூறியுள்ளார். நன்றி.வாழ்க வளர்க வளமுடன்.