Loading...
 
2026/07/13. இன்று திருகோணமலை மாவட்ட Three wheel துவிச்சக்கர வண்டி மாற்றுத்திறனாளிக்கு வழங்கிவைக்கப்பட்டது.

13th July, 2026

வணக்கம் எம் இனிய தமிழ் உறவுகளே!

            2026/07/13. இன்று திருகோணமலை மாவட்ட Three wheel துவிச்சக்கர வண்டி மாற்றுத்திறனாளிக்கு வழங்கிவைக்கப்பட்டது.

 

நிதி அனுசரனை

 கனடாவில் வசிக்கும் தம்பிராசா முருகதாஷ் இவருடைய மகன் எதிர் வரும் ஆவணி மாதம் 18 ம் திகதி 2026, பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட இருக்கும் ஆரியன் முருகதாஷ் தம்பி ஆரியனின் பிறந்த நாள் பரிசாக இவ் வண்டி வழங்கிவைக்கப்பட்டது. தம்பி ஆரியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

Mr.முருகதாஷ் அவர்கள் வட,கிழக்கு இரு மாகாணங்களில் கடந்த போரில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மனிதநேய வாழ்வாதார உதவிகளை செய்து வருகின்றார். அவருடைய குடும்பத்துக்கும் நல் இறைவன் ஆசீர்கள் கிடைக்கும். நன்றி.வாழ்க வளர்க வளமுடன்.