Loading...
 
2026/07/11. இன்று மெத்தா நிறுவனத்தால் புதிய செயற்கை கால்கள் பொருத்தப்பட்டது.

11th July, 2026

 

 வணக்கம் எம் இனிய தமிழ் உறவுகளே!

         2026/07/11. இன்று மெத்தா நிறுவனத்தால் புதிய செயற்கை கால்கள் பொருத்தப்பட்டது. 

 

கடந்த மாதம் மாந்தை மேற்கு பிரதேச மாற்றுத்திறனாளிகளுக்கான மனிதநேய நிதி அனுசரனையில் புதிய கால்களுக்கான அளவு மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியான செயல்பாடக இன்று அந்த பயனாளிகளுக்கான புதிய செயற்கை கால்கள் வழங்கப்படது. இவ் செயல்பாடு இலுப்பைகடவை கிராம சேவகர் தலைமையில் நடைபெற்றது. இதன் ஒழங்கமைப்பை இலுப்பைகடவை மாற்றுத்திறனிகள் அமைப்பின் தலைவர் கயனி மற்றும் WeCan செயற்குழ உறுப்பினர்.பிரபாகரனும் ஆதரவை வழங்கினார்கள். அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியாக நன்றி.வாழ்க வளமுடன்.