Loading...
 
2026/07/09 மாந்தை மேற்கு பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான ஒன்றுகூடல் கலந்துரையாடல் Adp திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில்

9th July, 2026

வணக்கம் எம் இனிய தமிழ் உறவுகளே

                 2026/07/09 மாந்தை மேற்கு பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான ஒன்றுகூடல் கலந்துரையாடல் Adp திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.இந்த சந்திப்பில் மாந்தையில் செயல்படும் அரச,அரசசார்பற்ற நிறுவனங்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் செயலக சமூக சேவை உத்தியோகத்தர்கள் பொலீஸ் அதிகாரிகள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரநிதிகள் கலந்து கொண்டு ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைத்தார்கள். WeCan சார்பாக கருத்துக்களை முன்வைத்தேன்.நன்றி.வாழ்க வளமுடன்.