8th July, 2026
வணக்கம் எம் இனிய தமிழ் உறவுகளே
மாந்தை மேற்கு பிரதேச செயலக இரு உத்தியோகத்தர்கள் WeCan Office வருகை தந்தார்கள்.
சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் இருவரும் WeCan செயல்பாடுகள் மற்றும் கணகறிக்கை தொடர்பான விபரங்களையும் பார்வையிட்டு எமது அமைப்பின் வளர்ச்சிக்காக சிறந்த ஆலோசனைகளையும் கூறினார்கள். சிறப்பாக வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் தனுஜா லுக்சாந்தன் அவர்களுடைய சிறப்பான நிர்வாகத்தின் கீழ் வடமாகாண மாற்றுத்திறனாளிகள் கட்டமைப்புகள் அனைத்தும் சிறப்பான முறையில் சமூக சேவை உத்தியோகத்தார்களால் வழிநடாத்தப்படுகின்றது. மிக்க நன்றி.
வாழ்க வளமுடன்.
