3rd July, 2026
வணக்கம் எம் இனிய தமிழ் உறவுகளே!
இன்று மாந்தை மேற்கு பிரதேச இத்திக்கண்டல் கிராமம் இவ் பயனாளி குழவுக்கான கட்டுமான த்தை பூர்த்தி செய்வதற்கு Canadian Tamil Congress and Mr.Sivagnanam Sritharan (Canada )ஆகியோர்களின் நிதி ஆதரவு கிடைக்க பெற்றது.
இதற்காக நிதி ஆதரவை இவ் வருடத்தின் முற்பகுதியில் (C,t,C Canada) பணிப்பாளர் Mr,Danton brother ஊடாக முன்வைத்தேன். உடன் இவ் கோரிக்கையை ஏற்று மிக குறுகிய காலத்துக்குள் இவ் நிதி WeCan manthai அமைப்புக்கு கிடைக்க பெற்றுள்ளது. நாம் இவ் நிதியை எமது அமைப்பின் யாப்புக்கமைவாக மீள்சுழற்சி கடனாக இன்று மாந்தை மேற்கு பிரதேச செயலக விஞ்ஞான ஆய்வு தொழில் நுட்ப. உத்தியோகத்தர் Mr, சத்தியன் ஊடாக வழங்கி வைத்தேன். இவ் கட்டுமான பணி முடிந்தவுடன் 7ம் மாதம் முற்பகுதியில் சிறப்பாக திறப்பு விழா நடைபெறும். இதற்கான நிதியை ஏற்பாடு செய்த Mr.Danton brother அவருக்கு மிக்க மகிழ்ச்சியாக நன்றி.வாழ்க வளர்க வளமுடன்.
