6th August, 2026
வணக்கம் எம் இனிய உறவுகளே!
6/8/2026 இன்று திருகோணமலை 2மாற்றுதைதிறனாளிகளுக்கான மனிதநேய வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் உதவியை வழங்கியவர்கள் மொரட்டுவ பல்கலைக்கழக பழைய தமிழ் மாணவர் ஒன்றியம் (கனடா) அமைப்பின் நிதி அனுசரனையுடன் WeCan maanthai ஒருகிணைப்பில் கீழ் திருமலை இணைப்பாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. 3ம்கட்டமாக மன்னார் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 5 பயனாளிகளுக்கான மனிதநேய வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.நன்றி.வாழ்க வளர்க வளமுடன்